Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

  • ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) – (ஒதுக்கப்பட்ட பதினைந்தாவது நாள்) குழு ஆய்நிலை (பரிசீலனை, நவம்பர் 28)
  • காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ புத்திக பத்திரண கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ பிமல் ரத்னாயக்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ அஜித் மான்னப்பெரும மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ நளின் பண்டார ஜயமஹ - மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ வாசுதேவ நாணயக்கார தொலைதொடர்புகள்  மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ எம்.எச்.எம்.சல்மான் - காணி அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ ரீ.ரஞ்ஜித் த சொய்சா மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு

 

மேலதிக விபரங்களுக்கு Click Here

Download Pdf