Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின் போது

விலங்குத் தீனி (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

சட்ட ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

தேரவாத பிக்குமார் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு 

சேர் பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

 

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ சுனில் ஹன்துன்நெத்தி – போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ புத்திக்க பத்திரண – சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ லக்கீ ஜெயவர்தன –  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ – மாகாண மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ வாசுதேவ நாணயக்கார – நீதி அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – நிதி அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ  எம். எச்.எம். சல்மான் –  உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ பிமல் ரத்நாயக    பிரதமர் அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  9. கௌரவ டி. ரஞ்சித் சொய்சா    பிரதமர் அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  10. கௌரவ  ரோஹித அபேகுணவர்தன   துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சரைக் கேட்பதற்கு
  11. கௌரவ புத்திக்க பத்திரண – சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  12. கௌரவ லக்கீ ஜெயவர்தன –  காணி அமைச்சரைக் கேட்பதற்கு
  13. கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ – தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  14. கௌரவ பிமல் ரத்நாயக    பிரதமர் அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  15. கௌரவ வாசுதேவ நாணயக்கார – பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு

 

19 சட்டங்களுக்கும் சட்டமூலங்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

3 தனிநபர் பிரேரணைகள் சபையில் சமர்பிக்கப்பட்டது

 

மேலதிக விபரங்களிற்கு -  இங்கு அழுத்தவும்

 

Download Pdf