Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது 

  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • ஸ்ரீலங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • மொனறாகலை மாவட்ட மகளிர் மகா சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு. 

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ புத்திக பத்திரண கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு.
  2. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு.
  3. கௌரவ பிமல் ரத்னாயக்க – உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு.
  4. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு.
  5. கௌரவ இந்திக அநுருத்த ஹேரத் - வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு.
  6. கௌரவ டக்ளஸ் தேவானந்தா – பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு.
  7. கௌரவ அசோக பிரியந்த – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு.
  8. கௌரவ இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் - நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு.
  9. கௌரவ எம்.எச்.எம்.சல்மான் - உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு.
  10. கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே - பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்;கு.
  11. கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர – சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு.
  12. கௌரவ டளஸ் அழகப்பெரும – காணி அமைச்சரைக் கேட்பதற்;கு.
  13. கௌரவ வாசுதேவ நாணயக்கார - பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்;கு.
  14. கௌரவ அஜித் மான்னப்பெரும – காணி அமைச்சரைக் கேட்பதற்கு.
  15. கௌரவ ஹேஷான் விதானகே – உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு.

சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது.

Private members’ motions 

 

மேலதிக விபரங்களுக்கு Click Here

Download Pdf