Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

  • காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • வாழ்வின் எழுச்சி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • ஸ்ரீலங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • மொனறாகலை மாவட்ட மகளிர் மகா சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.

 

 

 

 

 

 

 

 

 

 

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ புத்திக பத்திரண – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ பிமல் ரத்னாயக்க – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ சமிந்த விஜேசிறி – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ சமல் ராஜபக்ஷ - கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி – சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  9. கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  10. கௌரவ இந்திக அநுருத்த ஹேரத் - காணி அமைச்சரைக் கேட்பதற்கு
  11. கௌரவ கனக ஹேரத் - சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு
  12. கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
  13. கௌரவ அசோக்க பிரியந்த – சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  14. கௌரவ டளஸ் அழகப்பெரும – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
  15. கௌரவ புத்திக பத்திரண – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

7 சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

Private members’ motions 

 

மேலதிக விபரங்களுக்கு Click Here

Download Pdf