Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

  • ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) – (ஒதுக்கப்பட்ட பதின்நான்காவது நாள்) குழு ஆய்நிலை (பரிசீலனை, நவம்பர் 26)
  • காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

 

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ புத்திக பத்திரண ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ சமிந்த விஜேசிறி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ பிமல் ரத்னாயக்க உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ அஜித் மான்னப்பெரும மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ புத்திக பத்திரண சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ பிமல் ரத்னாயக்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு        

 

மேலதிக விபரங்களுக்கு Click Here

 

 

Download Pdf