Commencement of Public Business
பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது
- மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- வாழ்வின் எழுச்சி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- ஸ்ரீலங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
- மொனறாகலை மாவட்ட மகளிர் மகா சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
Questions for Oral Answers
வாய் மூல விடைக்கான வினாக்கள்
- கௌரவ புத்திக பத்திரண – அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பிமல் ரத்னாயக்க – உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ அஜித் மான்னப்பெரும – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு
- கௌரவ வாசுதேவ நாணயக்கார – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ நாமல் ராஜபக்ஷ - உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ இந்திக்க அநுருத்த ஹேரத் - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா – வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ புத்திக பத்திரண – சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பிமல் ரத்னாயக்க – உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ அஜித் மான்னப்பெரும – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ வாசுதேவ நாணயக்கார – உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
4 சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது
மேலதிக விபரங்களுக்கு Click Here