Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

 

  • ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) – (ஒதுக்கப்பட்ட ஒன்பதாம் நாள்) குழு ஆய்நிலை (பரிசீலனை, நவம்பர் 21) 
  • காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

 

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

 

  1. கௌரவ புத்திக பத்திரண கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ பிமல் ரத்நாயக்க தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ சந்திம கமகே மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ ரீ.ரஞ்ஜித் த சொய்சா காணி அமைச்சரைக் கேட்பதற்கு    

7 சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

 

மேலதிக விபரங்களுக்கு Click Here

Download Pdf