Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின் போது

ஒதுக்கீட்டு  (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

சட்ட ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்)  சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

 

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ எம். எச். எம். சல்மான் – மாகான சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில -  பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ கனக ஹேரத் – கைத்தொழில்கள் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ லக்கி ஜெயவர்தன – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ ஐ. சார்லஸ் நிர்மலநாதன் – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ பிமல் ரத்னாயகே - பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ இஷாக் ரகுமான் – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ டி. ரஞ்சித் சொய்சா -  நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  9. கௌரவ பந்துல குணவர்தன – நிதி அமைச்சரைக் கேட்பதற்கு
  10. கௌரவ மகிந்த யாபா அபெய்வர்டன -  பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  11. கௌரவ இந்திக அனுருத்த ஹேரத் – வலுவாதார அபிவிருத்தி மற்றும் வணசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  12. கௌரவ விதுர விக்ரமனாயக - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
  13. கௌரவ டலஸ் அழகப்பெரும – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  14. கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு

17 சட்டங்களுக்கும் சட்டமூலங்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

 

மேலதிக விபரங்களிற்கு -  இங்கு அழுத்தவும்

 

 

 

Download Pdf